Comments: 85
  • #85

    Viha (Saturday, 13 June 2020 19:52)

    "Thaimaiyin adaiyalamaai nee maariyapothum...en thaaramaagamal ponathuthaan innum ennai kolkirathu....unai pirintha paavam en yezhezhu jenmaththilum thodarum...unnai kanneer vida vaiththa kolam...ennai naane kondraalum adangathu....

  • #84

    நிழல் (Friday, 05 June 2020 18:55)


    உன்னதமானவள் நீ...
    உலக உயிர்களுக்கெல்லாம் உயிரானவள் நீ...
    உன்னை உன்னை என்று சொல்வதே பெருமை
    உன்னோடு பேசிக்கொள்வதே இனிமை...

    வேதாந்தத்தின் வேதம் நீ
    வாழ்க்கைக்கே ஒழுக்கம் நீ...

    வானவில் வண்ணங்களாய் இருப்பாய்... வந்தவரையெல்லாம் உன் அன்புக்குள் திக்குமுக்காட வைப்பாய்...

    அன்பின் உண்மை வடிவம் நீ
    அழகின் ஆரவாரம் நீ...
    கருவிழி கண்ணிலே கவிதை வடிப்பாய்...

    பெண்ணினத்துக்கே பெருமையடி நீ...
    புதுமையாக வாழ்வதால் நீ நவீன புதுமைப்பெண்ணடி..
    நாகரீகத்தின் உச்சம் உன்னிடமே மிச்சம்...
    நீயே ஒரு கவிதை இது உனக்கான கவிதை...

    காற்றுக்கெல்லாம் நட்பாகினாய்
    தென்றலை மட்டும் நெஞ்சில் சுமக்கிறாய்...
    நெஞ்சுக்கினியவனோ அவன்?
    நேர்மைக்குரியவனோ அவன்?

  • #83

    sanja (Tuesday, 12 May 2020 04:39)

    Happy birthday

  • #82

    Vika (Saturday, 07 December 2019 10:35)

    Unnathamaanaval Nee..
    Ulaga Uyirkalukkellam Uyiraanaval Nee..
    Unnai Unnai Enru Solvathe Perumai
    Unnodu Pesikolvathe Inimai...

    vethanthaththin vetham nee...vazhgaikke ozhukkam Nee...
    vaanavil vannangalaai iruppaai.
    vanthavarellarayum un anbukkul thikkumukkaada vaippai...

    anbin unmai vadivam nee...azhagin aaravaaram nee...

    penninaththukke perumaiyadi nee..
    puthumaiyaai vaazhvathaal..nee naveena puthumaippennadi..
    naagareegathtin uchcham unnidame mitcham...
    neeye oru kavithai.. ithu unakkaana kavithai..aanal
    Nee oru MMK...

  • #81

    Nizhal (Monday, 11 November 2019 22:09)

    என்றோ வரைந்த ஓவியம்...
    வண்ணமற்று கிடக்கிறது...
    ஆயினும் உயிருண்டு ....ஆதலால்
    இந்த கவி இன்று.....

    உன் மனதிற்கினியவனோ...இல்லை
    நல் மரணத்திற்குரியவனோ...யாராயினும்
    நான் உன் நிழல் என்ற உரிமையோடு மட்டும்...
    வாழ்த்த தடையில்லா நாளில்...என்
    வார்த்தைக்கொண்டு வருகின்றேன்...
    ஏற்றமில்லையெனில்...தவிர்த்துவிடு..

    உனது அகவை முற்பது...உன் அறிவோ
    என்றோ முற்பதை எட்டிவிட்டது...
    உனது பாசம் அபரீதமானது...
    ஆகச்சிறந்த தெளிவும் சிந்தனையும்
    உனது பெரும் சொத்து...

    உனது மனம் இரங்க யார்
    இசைத்தாலும் வாழ்த்திவிடுவாய்...
    உன்னையும் மறந்து ஏற்றி விடுவாய்...
    காரணம் இல்லாத காரணங்கள்...
    உனது பாதையில் நின்றதும் இல்லை...
    உன்னை வென்றதும் இல்லை....

    கண்கள் பேசும் உண்மைக்குள்..
    நீ தெளிந்த நீரோடை...அதுவே
    உன் கண்ணீராய் வெளிவரும்போது..
    நீ நீயாக இருந்ததில்லை....என்றும்
    உன் மென்மை..மேன்மையை உணர்த்தும்..

    கணநேர பேச்சும் கச்சிதமாய் தெறிக்கும்...
    கருணையோடு கனிந்து மனம்...விகாதேடும்
    விடைதெரியா உணர்வானாலும்...
    தடைபோடா மனதோடு..நல்
    அகம் கொண்டு இந்த யுகம் வாழ்த்த...
    நீ என்றும் சஞ்சாரமாய் சங்கமித்துக்கொண்டே இரு....
    உன் நிழலோடு...உன் நிஜமாக...

    நீ பல்லாண்டு வாழ பலகோடி மனம்
    சேர்ந்து வாழ்த்தும் உணர்வோடு என் வாழ்த்து...
    ஒன்றே போதும்...என நீ என்னும் வரை....
    என் வாழ்த்து உனை வந்து சேரும்....
    வாழ்க வாழ்க வாழ்க .....


    பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    --நிழல்--

  • #80

    Vikha (Tuesday, 19 September 2017 05:17)

    உன் மீது நான் கொண்ட காதல்..
    சொல்லாலும் வார்த்தையாலும் ஏன்..
    என் மொழியாலும் சொன்னால்... புரியாது
    என்னோடு கரம் பிடித்து .. கண்ணிரண்டும் மூடி
    ஒரு கணம் என் இதயத் துடிப்பை கேட்டுப்பார்..
    அந்த கணமே என் காதல் யாதென புரிந்துவிடும்...

  • #79

    K (Friday, 01 September 2017 23:44)

    "Thaimaiyin adaiyalamaai nee maariyapothum...en thaaramaagamal ponathuthaan innum ennai kolkirathu

  • #78

    Mathirubiny (Sunday, 19 February 2017 22:43)

    Sogam Mattume Vazhkai Kedaiyathu Sugamagave Ennaalum Vazhnthu Vidavum Mudiyathu Simitum Nam Emaigal Oru Nodi Erutinaal Thaan Nammal Pala Nodigal Velichathil Vazha Mudiyum Enbathai Maravatheer

  • #77

    Aneep Jenny (Thursday, 16 February 2017 17:33)

    Hats off to you!
    Sanja surprises me continously with her amount of talent, dedication and perfection. Just impressed! hats off to you lady!

  • #76

    Daniela (Thursday, 16 February 2017 17:31)

    Sana is my absolute favorite baker. Cake is always fresh. Go on like that!!

  • #75

    Mr. Suicide (Thursday, 16 February 2017 16:44)

    அவள் மேடை ஏறி பேசியதில்லை..
    ஆனால்
    பேச தொடங்கினால்
    ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!


    அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
    ஆனால்
    "அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
    அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!


    அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
    ஆனால்
    எல்லா கவிதைக்கும்
    அவளை பிடிக்கும்..!!


    அவள் யாரையும் காதலிப்பதில்லை...
    ஆனால்
    ஒரு ஊரே
    அவள் காதலிக்க ஏங்குகிறது
    என்னோடு சேர்த்து..!!


    அவள் பெயரை...,
    என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
    காத்திருங்கள்...
    அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
    ஒரு "விருந்தே உண்டு"
    எல்லாருக்கும்..!!

  • #74

    Arunbro (Tuesday, 24 February 2015 20:03)

    Akk i fell very proud.unkdaa thapmeyaa erukerathilaa sanokkuperakuu naanthan athai yarukkkum viddukoddukkamaddan. u r my akkaaacyarukkaavum ethukakkavum unkallai viddjkodukkamaddan.

  • #73

    Rasikan (Sunday, 22 February 2015 23:44)

    Naan muthal muthal ninacha dream ponnu nee thaan de ..... enna thaan aanalum piriya maddan

  • #72

    Mathithas (Wednesday, 12 November 2014 06:15)

    Un sinnavajasu video parthittirukan.Appidiye irunthirukalamnu thonuthu ippa unnai ninaikka. Entha kastamum illama happya.... Nama valara valara irukira santhosam ellam poikittu kastamum vethanaijum kavalaijum than michama irukku. Konjam santhosathaijum rompa kavalaijum kodukku thu intha life ella visajathilum :'(

  • #71

    Nizhal (Thursday, 06 February 2014 19:49)

    நான் இருக்கும் வரை நீயும், நீ இருக்கும் வரை நானும் வாழ்க்கையில் தோற்று விட மாட்டோம்

  • #70

    Raji (Sunday, 10 March 2013 21:12)

    Dank meiner Schwester Sanja habe ich die Matura abgeschlossen. Vielen Dank für die Geduld und Mühen. Die zahlreichen Stunden Korrektur werde ich niemals vergessen. Muaaaahhhhh dein Bruderherz Raji

  • #69

    Menger Anita (Sunday, 04 November 2012 08:35)

    Danke für die starken Hände,
    die ihr helfend mir gereicht.
    Dass ihr auch in schweren Zeiten
    nicht von meiner Seite weicht.

  • #68

    Rajeef (Tuesday, 24 April 2012 16:09)

    hey diii....
    aww you guys all look cute and nice
    your bro is pretty tall. the trailer was nice.
    you look beautiful di..you got pretty skinny and looking nice...nalla saaraku ;) lol
    dam..you are pretty creative ..cake looks nice
    I am happy to your life getting brighter and happy with your family
    you have good heart di and for ur good heart all great things will happen. Can you send me Sathees pic? i want to see. I am really happy for u di and will try ma best to either come for engagement or weeding Take care di ..

  • #67

    Leuenberger Isa (Sunday, 22 April 2012 10:22)

    Vielen Dank für deine Hilfe.
    Ohne dich hätte ich es nicht geschafft
    und wäre komplett aufgeschmissen gewesen.
    Deswegen möchte ich heute noch einmal
    sagen, dass ich dir sehr dankbar bin,
    weil du eingesprungen bist!
    Das war nicht selbstverständlich!

  • #66

    Sinnanna (Wednesday, 04 April 2012 19:01)

    எச்செயலும் -சிறக்க
    தேவை முயற்சி .....

    தோல்வியை சந்தித்தாலும் -நீ
    அடையாதே தளர்ச்சி .....

    உலகம் உனைப் பார்த்து
    செய்யும் இகழ்ச்சி....

    அதை நீ பொருட்படுத்தாமல்
    செயல்பட்டால் அடைவாய்
    வளர்ச்சி .........

    வாழ்வின் இறுதிவரை
    உழைத்தால் -உனக்கில்லை
    முதிர்ச்சி.....

  • #65

    Periyanna (Thursday, 02 February 2012 23:23)

    Kanne Jansa Ni anru enaku kidaithai nan kadavul kittaiye ketkamal en valkaiyil vanthai anru nan enta valkaiyai ilanthu irunthen anru thanthai aruthal enaku valkai enral enna enrum puriya vaithai oru nanpiyai amma vai thankaiyai valkaiyin arththam puriya vaithai nan etththaiyo thavarukal vittum athai ellam puriya vaithu ennai vali thavara vidamal atharithtai ipadi ni saiththaim enta valkaiyil mudiyum mattum solitte pokalam ivalatthaiyum saithuttum perumai padamal irupai athuthan unnudaiya valkaiyil etththani sogam kavalai vanthalum manasu thalaramal irukka vaikirar antha kadavul.

    ennatan en kuda ni kopama iruthalum mattavanal ennai kai nitti pesum pothu ni avankalai eppadi ellam thittuvai ipadi enakka ellathaiyum saithai anal inru ipadi irukira nilaiyil

    anru oru nal seethaiyai pirinthu irunthankal enru oru kathai irukuthu anal inru entha thankai enta friend pirinthu irukira nilai 14 varudam kalitthu seethai ramanan parthnankalam anal 100 jenmam eduthtu vanthalaum allathu 100 jenmaththukku enkalai pirikka ninaithalu udalal piriththu vaikalam unmaiyana pasaththtal pirikka mudiyathu unta udal nilaiyai parti ellam etho ellam kelvi patten intha annan uyirodu irukum mattummm my dear jansa kutty ethuvum aka vida matten apadi kadavul ethum thappana kanakku pottal kuda kadavul kanakkai nan sari paditthi kattuven ni intha annan mele vaithu irukira pasaththalum nan un mele vaihthu irukira pasaththtalum my dear chella sister ni veku sikiram man kutty mathiri thulli varuvai intha annna kitta nan unnai enta valkaiyil eppavume miss pannavum matten,,,, unakku nalla mathiri ellam nadakkum my dear sister jansa kutty
    anru inrum nan unaku sollurathu onru than ni unta manasai thalara videthe ni ennum 50 year valuvai chellammmmmm

    I LOVE YOU MY Dear CHELLA Jansa Kutty UMMMMMAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
    MY DEAR SISTER & Friend, Mother dear

    ஐவிரலுக்குள் அடக்கம் -உன்
    ஆயுள் ரேகையாய் இருக்கும்
    அதுதான் " நட்பு "

    மரம் கூட மறக்கும் -அதன்
    வேர்தனை இழக்கும்
    நினைக்க மறந்தாலும் - ஒரு போதும்
    மறக்க நினைக்காது
    அதுதான் " நட்பு "

    உறவுகள் உன்னை
    உதறி தள்ளிய போதும் - உன்
    உதிரத்தோடு கலந்து
    இருப்பது தான் " நட்பு "

    உறவோடு வாழ்ந்தால் -நீ
    இருக்கும் வரை
    உன்னை நினைக்கும் .

    நட்போடு வாழ்ந்தால் - நீ
    இறந்தாலும் -உன்னை
    நினைத்திருக்கும் ....

    அதுவே உண்மையான " நட்பு

  • #64

    Melissa (Tuesday, 31 January 2012 21:52)

    Very well know the reason,
    why u r taking too long to recover,
    u r realy being nurse-d there.
    joke a part, but still,
    wishing u speedy recovery Sanja

  • #63

    Trishiny (Monday, 02 January 2012 00:56)

    Usually Help A Girl When She Is In Trouble, And She Will Surely Remember You Only When She Is Again In Trouble!!!! But YOU SANA IS ALWEYS GRET! YOU HELP OTHER PEOPLE WITHOUT ANY EXPECTATIONS. HATS OFF TO YOUR CARACTER AND YOUR OPENHEART FOR EVERYONE.We pray for you tha best 'big heart'

  • #62

    SRISAI (Monday, 02 January 2012 00:49)

    To a wonderful sister I send you warm wishes For today and always Happy GOOD DAY DEAR and HAPPY NEW YEAR

  • #61

    Nathalie (Saturday, 31 December 2011 18:58)

    Ich wollte wissen was Freundschaft heisst. Im Wörterbuch fand ich nur komplizierte Wörter,im Herzen fand ich Dich! Schön dass es dich gibt Sanja!

  • #60

    Rahul (Thursday, 29 December 2011 14:03)

    Women is symbol of Shakti,God’s finest & beautiful creation without whom no creation is possible. One who gives birth n nurtures.Thanks for being my freind Sana

  • #59

    Sasi Family (Sunday, 25 December 2011 21:33)

    sanjakkutyte puditsche vischeyeme epevum oru super style, siritsche mukem, yaraipartalum sukem ketkratu,paditsche thimir ille, ente situationleyum help panretu, etc vare pore husband kudutu vaitschavar. epevume ipedi irunko. unkeley enkeluku rompee pudikum.

  • #58

    Kolins (Saturday, 24 December 2011 12:26)

    You are the most special person in my life.
    You are my friend, philosopher, guide and lot more.
    Thanks for coming in my life SunSimran

  • #57

    Sirosini (Saturday, 24 December 2011 12:14)

    Smokers have smoking heart
    Drinkers have an alcoholic heart
    I request u don't eat sugar
    Because u already have a sweet heart Sanja. Live longlife

  • #56

    Santhan (Thursday, 22 December 2011 12:41)

    Haï akka unkallaipatti Evallavoo sollalam but Athukku enthaa page kanavu So Neenkaa eppavumey oru kurayum ellama lifelong santhosamma valla ellam valla eraivanai vendukereen goad blasé you akka

  • #55

    Vini ;) (Monday, 19 December 2011 17:23)

    Es ist vollkommen egal,
    wie oft man im Leben hinfällt.
    Es ist nur wichtig, dass man wieder aufsteht!

  • #54

    Hamida (Monday, 19 December 2011 03:12)

    Sanja du wirst sicherlich die Krankheit bekämpfen. Der Gott wird dich auf jener Art unterstützen, sowie deine Freunde auch. Erhol dich Engelchen gut! Beschti
    Adventsgrüessss u guets nöissss

  • #53

    Priska von Ballmoos (Saturday, 17 December 2011 18:14)

    Liebe Sanja
    Die Sprache des Herzens, ich habe nicht viele Menschen in meinem Leben kennen lernen dürfen, die sie sprechen aber Du bist eine davon. Du stahlst so viel Wärme aus, wenn Du lachst geht in dunkler Nacht die Sonne auf. Wo Du bist ist so viel Geborgenheit, Hoffnung und Freude. Du hast nie aufgehört zu kämpfen, auch wenn Dir das Leben so manchen Streich gespielt hat. Schön dass es Dich gibt und ganz, ganz herzlichen Dank, dass ich ein ganz kleiner Teil von Deinem Leben sein darf!!!
    "Jeder der dich nicht erlebt,
    dein Lächeln nicht sieht,
    deine Herzlichkeit nicht spürt,
    versäumt Momente im Leben,
    die einem Kraft zum Leben geben."

  • #52

    *T* (Saturday, 26 November 2011 11:55)

    Aayiram vaarththaikalal en thuyar
    uraiththaalum puriyaathu...
    thooyavale unnai thooyavalaai
    vaiththirukkavo ennai..uthariththallinaai?
    en kangalil neer mithakka..kaadhal
    kappalaakik kavizhnthatho..kanne
    thudupaakivitten ennai thoddu..
    eduththukol uyir pizhaikka..
    oonjalil manathai vaiththathan paavamo..
    unnai orumuraikooda arukil ninru paarththathillai..
    kilipillaipole androrunaal kettu iranginen..
    neeyo verum kavithaikalaimattum ennil thanthu senraai
    naan ketatho unnai nee koduththatho ennai
    enna paavam seithen pirivodu priyamaagivitten..

  • #51

    Aathava (Saturday, 26 November 2011 11:49)

    un kaathanigal enna pesikondana therijumo
    unthalai asaippugalin naduve idathu kaathani valathu kaathani
    idathu kaathani=female and valathu kaathani=male pesikkolvathu ennavenraal ivalin kaathugalil naam irukka perumai pattukondalum
    namma seravidmal vaiththirukiraale, ivalidam iniyum iranduper maatikkollumpothu naam sernthiduvom ivalin azhagusaathana petikkul..adangiduvom aasaiyudan antha neraththukkaai naam eangukirom ivalo than kaathalanudan pesikondu engalai seravidamal neram kadaththukiraal irunthaalum ivalidam onrumattum purikirathu nammai piriththuvaiththaalum nammaal than azhagai koottivaikiraal

  • #50

    Kullaneri Students (Thursday, 06 October 2011 17:48)

    Thank you for being simply the best!
    How you do it, we'll never know:
    A passionate teacher, yet one of the guys;
    Never the boss, yet controlling the flow;
    Kind, free and caring; groovy and wise.
    Your excellence spoils us for all of the rest.
    On leaving your care, we must look back to grow.
    Upon these bright memories, we lay our good-byes..Your Kullanery Students

  • #49

    Anjaly (Thursday, 06 October 2011 17:46)

    Simply: SHE'S ALWAYS UNIQUE TOTALLY INTERESTING SOMETIMES MYSTERIOUS!

  • #48

    Vino (Thursday, 06 October 2011 17:44)

    APPA MOTHATHILA ANNAI THERESA AAKA POOREENKALO???? ELIJAVANIN VALTHUKKAL !!

  • #47

    Ashwa (Sunday, 01 May 2011 16:12)

    Teacher...You r not only a great teacher, but a great friend

  • #46

    Nathalie (Sunday, 01 May 2011 16:09)

    Es ist schade, dass Du gehen musst,
    dass bedeutet für mich Frust.
    Jetzt geh, sonst kriegst Du einen Tritt,
    viel Glück im neuen Lebensabschnitt.
    Ach eines darf ich nicht vergessen,
    ich werde Dich riesengroß vermissen.

  • #45

    Peri (Tuesday, 08 February 2011 23:10)

    நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க.
    பல நலன்களும் செல்வ வளங்களும் பெற்று சந்தோசமாக நாட்கள் செல்ல என் வாழ்த்துக்கள்

  • #44

    Esther (Monday, 07 February 2011 09:36)

    உண்மையான நம்பிக்கையுடன் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து கடவுளைக் கூப்பிடுபவர்களுக்கு அவர் செவி சாய்ப்பார். அவர்கள் கேட்டது, ஆசைப்;பட்டது கட்டாயம் கிடைக்கும். Be happy Sanja! God's all tha time wit yuh

  • #43

    Priester Johannes Ludwig (Sunday, 30 January 2011 15:23)

    Segle ruhig weiter, wenn der Mast auch bricht,
    Gott ist dein Begleiter,er verlässt dich nicht.
    Alles Gute für deine Úukunft!

  • #42

    A to Z (Saturday, 22 January 2011 11:25)

    Du bist speziell, einzigartig, lass es mir erklären, du bist einfach einmalig, ehrlich dich gibt's einmal auf Erden, doch du verstehst dich nicht,wieso denn???

  • #41

    Elida (Monday, 10 January 2011 22:44)

    You're such a great person,
    You always make me feel okay,
    Even times when I'm having
    A really lousy day...
    I just don't know what I'd do
    If my life didn't include you!
    Thanks for being there for me!

  • #40

    TS (Saturday, 08 January 2011 16:45)

    maththavangalukku nee oru maanida menmayin pokkisham
    unnai ninachchu naan perumaipaduren
    unnai kaathaliththen enra peyarachchum enakku nilaikkum
    enmanasodu marayatha antha peyaruku nigara entha peyarum enaku kidaikkapovathillai sanja
    enmanasvittu solluren unmela naan nadpu,paasam,kalantha kaathal vaichchen vaichchiruken athalathaan unnai mulusa purinjukka mudiyuthu ethukkahavum nee kalanka koodathu. Be happy...i'll pray for you

  • #39

    *+* smile smile *+* (Wednesday, 03 November 2010 22:50)

    ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு.... புகழ்ந்து பேசும்போது செவிடாய் இரு.... எளிதில் வெற்றி பெறுவாய்! உங்கள் முயற்சி நூல் வடிவில் வரும் பொழுது கண்டிப்பாக தெரியப் படுத்தவும்!!!

  • #38

    Wishes (Wednesday, 03 November 2010 22:44)

    ..please get well soon. Look we all are worrying and praying for your safe return. Everyday we r wishing for your health that you win this fight and defeat death.

  • #37

    Sowmy (Tuesday, 02 November 2010 08:59)

    To have a sister like you is the best Luck! Akka,merci ds de fuer mech da besch ohni Dich isch sicher alles schwieriger gsi Blib wie de besch AKKA,YOU'RE THE BEST!!!THE GANGSTERLADY OF SWISS-SEELAND!

  • #36

    B-A-M-B-L-U-S (Tuesday, 02 November 2010 08:59)

    ig häts eigentlech nid vrdient dass du mir den mi schreklech fähler verzeiht hesch,aber ig bi so froh heschs gmacht..ohni di wäri nid d häufti woni iz bi! Di vier letschte Jahr si di beste vo mim läbä! Ig liebä di überaues!Ha di eifach mega mega fest gärn... Küssli vo dim Bamblus